
இறுதியாக நடைபெற்ற சாதாரண தர பரீட்சை எழுதிய அவர்கள் நடன மாணவர்களுக்கு தேவையான உடுக்கு ஒன்றினை வாங்கி அன்பளிப்பா பழை மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பயன்பாட்டிற்காக இருந்தார். இவரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டிற்கு கல்லூரி சமூகத்தின் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

