
“ஒரு குடை ஒரு காதல்” (வயவை லம்போ ) கவிதை நூல் வயாவிளானில் அவர் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலையான வயாவிளான் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வெளியீடு செய்தபோது பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தாக அறிய முடிகிறது.
சிறிய வயதில் மண்ணை விட்டு வெளிநாடு சென்றாலும், தான் படித்த பாடசாலையையும் தாய்மொழியான தமிழையையும் கண்ணும் இமையும் போல் காத்துவரும் வயவையின் பொக்கிஷம் ஆவார். ஆவர் மென்மேலும் பல புத்தகங்களை வெளியிட்டு ஊருக்கு தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நாமும் வாழ்த்துகின்றோம்.