
அன்றாடம் தமிழ் தேசியம் தாயகம் ஊர் விடயங்களை என்று பல்சுவை செய்திகளை அன்றாடம் முகநூல் ஊடாக வழங்கிவந்த தம்பி, தற்போது தரவையில் நிற்பதால் உடனுக்குடன் செய்திகளை அவர் வெளியிட முடியவில்லை என்று அவரின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தம்பி சினிமா, காமடி,தாயகம் ,தேசியம் என்று பல்சுவை செய்திகளை சுடச்சுடா வெளியில் கொண்டு வந்தவர், இப்போது அளவெட்டி திருவாலியுடன் தரவையில் தடம் புரளுவதாக அவரின் ஊடக செய்தி ஊடாக அறியமுடிகிறது.
தம்பி மண்ணுக்குக்காக முகநூலில் அன்றாடம் பாரிய பீரங்கி பிரச்சாரம் செய்து வந்ததும் இங்கு குறிப்பிட தக்கது. பல்சுவை நிறைந்து நடிகரும், இயக்குனர் பாரதிராஜாக்கு சமமான ஆளுமையை தனக்குள்ளே வளர்த்து, மக்களுக்காக உயிர் மூச்சு கொடுத்தது அவரையே சாரும்.
தம்பியின் வருகைக்காக நாமும் காத்திருக்கின்றோம்.