
அவுஸ்ரேலியா தம்பியின் பணிப்பின் பிரகாரம். வயாவிளான் பிள்ளையார் ஆலயத்தின் இணைப்பாளராக திரு காந்தரூபன் கந்தசாமி அவர்களை ஏக மனதாக வட்ஸ் அப் ஊடாக 18-09-2025 அன்று தெரிவு செய்யப்பட்டார்.
காந்தரூபன் இப்போதைய இலங்கை அரசாங்கத்தின், தேசிய மக்கள் சக்தியின் முக்கிய ஒரு செயல் பாட்டாளரும் ஆவார். ஊர் விடுதலையில் பற்று கொண்டவரும் ஆவார். அவர் வயாவிளான் காணிகள் முழுமையாக விடும்படும் என நம்புவதோடு , புலம் பெயர் வயவர்கள் ஆவலாக உள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
தம்பி சற்று கொக்கு மற்றும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் படங்களை சுமந்து வருவதாக நம்பிக்கை இல்லாத நபர்கள் ஊடாக அறிய முடிகிறது. தம்பி எங்கு இருந்தாலும் நாங்கள் மேடைக்கு வருமாறு அன்பாக அழைக்கின்றோம். சன்பானம் வழங்கப்படும்.