
2025 ஆண்டுக்கான ஆடிப்பிறப்பை மிகவும் சிறப்பாக ஐந்து ஆறு குடும்ப ஊர் உறவுகளுடன் கொண்டாடினார்கள்.பல கதிரைகள் போடப்பட்ட போதிலும் பலரின் வேலை பழுக்கள் காரணமாக பலர் இதில் கலந்து கொள்ளவில்லை என்று அமைப்பின் ஊடாக பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆடிக்கூழ் புரியாணி போன்ற உணவுகளை உண்டு அன்றய நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி ஆடி பாடி மகிழ்ந்தனர்.
பெரியோர் பின்னால் இயக்க, இளைய தலைமுறையின் தலைவர் ஊர் விடுதலை இல்லாவிடிலும், அமைப்பை கட்டி எழுப்புவதாக உறுதி அளித்துள்ளார். அவருக்கு வயாவிளான் இணையம் சார்பாக நாமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.