வயாவிளான் மானம்பாராய் பிள்ளையார் ஆலயத்துக்கு, 134000/- செலவில் 20 அடி தகர கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது !

இன்றைய தினம் சித்திரா பெளர்ணமி(இன்றைய தினம் எமது ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தீர்த்த திருவிழாவாகும்) பூசை வழிபாடுகள் நடைபெற்றன, அத்துடன் 20அடி தகரப்பந்தலும் புதிதாக செய்யப்பட்டு ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது, இதற்கான செலவாக 134000/= ஏற்பட்டுள்ளது,அதில் திரு சோதிலிங்கம் அவர்கள் 50000/= வழங்கியுள்ளார், மிகுதி தொகையினை அன்பளிப்பு செய்ய விரும்புபவர்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.