வசாவிளான் முதல் பலாலி சந்தி வரை போக்குவரத்துக்கான நேரம் இரு மணித்தியாலங்களால் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் முதல் பலாலி சந்தி வரையிலான இடைப்பட்ட பகுதியின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் நேரம் இரு மணித்தியாளத்தால் அதிகரிக்கபட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் தெரிவித்தார்!