பிரான்ஸ் வாழ் ஒட்டகபுல மக்கள் தமது பாதுகாவலியாம் அமலோற்பவ அன்னையின் திருவிழாவை சிறப்பாக நடாத்த உள்ளனர்.

பிரான்ஸ் வாழ் ஒட்டகபுல மக்கள் தமது பாதுகாவலியாம் அமலோற்பவ அன்னையின் திருவிழாவை சிறப்பாக நடாத்த உள்ளனர்.அனைத்து பிரான்ஸ் வாழ் ஓட்டப்புல மக்களையும் இதில் கலந்து கொண்டு அமலோற்பவ அன்னையின் அருளை பெற்று கொள்ள
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
திகதி :10/12/2017
நேரம் : 11h30
இடம் : Chapelle Notre-Dame Réconciliatrice
57 Boulevard de Belleville – 75011 PARIS
நன்றி