ஆண்டுத்திவச அழைப்பிதழ் அமரர் வல்லிபுரம் செல்லமுத்து

ஆண்டுத்திவச அழைப்பிதழ் அமரர் வல்லிபுரம் செல்லமுத்து.

அவர்களின் ஆண்டுத்திவச கிரிகைகள் எதிர்வரும் 16/12/2017  சனிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அத்தருணம் தங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: இங்கனம் 

குடும்பத்தினர்

சூராவத்தை சுன்னாகம்.