மரண அறிவித்தல்

யாழ். வயாவிளான் வன்னியர் கோவிலடியை பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை 16 -12 -17 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மகனும் , குண்டுமணி (அக்காவின்) அன்பு கணவரும் ஆவர் .காலஞ்சென்ற கேதீர்ஸ்வரன், (கேதி) விமலேந்திரனின் (விமல்) பாசமிகு அப்பாவும், விக்னேஸ்வரன் (விக்கி), ஜெகதீஸ்வரன் (ஜெயா) , பாமினி, மகேந்திரன் ( (மகான்), காமலேந்திரன் (கமல்), ஆகியோரின் பாசமிகு அப்பாவும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

இலங்கை:  viber  0094778985419
கமல் (இலங்கை):  viber 0094771999655
விக்கி (சுவிஸ்)  0041313816883 , 0041789759006
ஜெயா (சுவிஸ்)  0041443012918 , 0041765010468
மகான் (அவுஸ்ரேலியா)  0061394081740 ,  Viber : 0061423286399