மரண அறிவித்தல்

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும் ,கனடா ரொரண்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். ஈஸ்வரன் சவுந்தராஜன்அவர்கள் 28-12-2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் சவுந்தராஜன் ராஜேஸ்வரி(கிளி) தம்பதியினரின் அன்பு மகனும் ,மகிழினி ,சாமினியின்  ,பாசமிகு சகோதரனும், தீசனின் அன்பு மைத்துனரும் திவாசா,தியா ,திவிக்கா,திவாரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களனான தம்பையா செல்வபாக்கியத்தின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-01-2018 செய்வாய்க்கிழமை பி. ப 5.00-9.00 வரையும் 03-01-2018 புதன்கிழமை மு.ப 8.00-9.00 வரை 8911 Woodbine ave,Markham, ON L3R 5G1 அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 9.30 – 11.30 வரை கிரிகைகள் நடைபெற்று , 12492 Woodbine ave, Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Funurel Home & Cemetery இற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை ,உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவி (மாமா) 647-917 2959
செல்வா (மாமா) 416- 830 2280
இராஜேஸ்வரி- கிளி (தாய் ) 416-752 8923
மகிழினி (சகோதரி) 437 9989950
சாமினி (சகோதரி) 416- 879 8060