31.1.2018 அன்று வயாவிளான் ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூச விசேட வழிபாடு!

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். முருகன் தமிழ்க்கடவுள்.ஆவார்.முருகன் என்றால் அழகு என்றும் பொருள். 

31.1.2018 அன்று வயாவிளான் ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது.