அனைவருக்கும், வயாவிளான் இணையம் சார்பான இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது இதயம் கனிந்த ஆங்கில புத்தண்டு நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியம் நிறைந்த, சுகமான வாழ்வுக்கு வயவைத்தாயின் அனைத்து குலதெய்வங்களையும் மனதில் நிறுத்து, சீரும் சிறப்பும் நிறைந்த செல்வங்களோடு, இவ்வாண்டு அனைவருக்கும் அமைய, ஊரின் அனைத்து குல தெய்வங்களை வேண்டுகின்றோம்.

உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை எமது பயணம் தொடரும். அணைந்து உறவுகளின், அன்புக்கும் ஆதரவுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியை இணையம் செயல்பாட்டாளர்கள் சார்பாக கூறிக்கொள்கின்றோம்.

“நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்”