வயாவிளான், திடப்புலத்தில் வயாவிளான் இணையம் மற்றும் ஸ்ரீ கணேஷ் செலக்சன் ஆதரவில் புதிய உடுபுடவைகள் நேற்று வழங்கப்பட்டது.

நேற்று மயக்கும்மாலைப் “பொழுதில்” வாயாவிளான் திடப்புலப்பகுதியில், வயாவிளான் இனையம் மற்றும் ஸ்ரீ கணேஷ் செலக்சன் ஆதரவில், எமது உறவுகளுக்கு புதுவருடத்தை முன்னிட்டு,உடுபுடவைகள் மற்றும் பாடசாலை உபகரனங்கள்” , போன்றவை இப்பகுதி மக்களுக்கு எமது இணையத்தின், செயல்பாட்டாளர்களான மணிவண்ணன் மற்றும் சிவா தினேஷ் ஆகியோர் தலைமையில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

அந்த சிறார்களுக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பின் எமது செயல்பாட்டாளர்களை இன்றே தொடர்புகொள்ளுங்கள்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.

இதை பொறுப்பெடுத்து நடத்திய இருவருக்கும் வயாவிளான் இணைய செயல்பாட்டாளர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்