மரண அறிவித்தல்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், வசாவிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவம் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மேரி யசிந்தா அவர்களின் அன்பு கணவரும்,சோபனா, பிரியந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராசையா(இலங்கை), யோகேஸ்வரன்(இலங்கை), அரியமலர்(இலங்கை), செல்வமலர்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), திருவருள்(ஜெர்மனி), செல்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செங்கன், வசந்தராசா, சிவலிங்கம், பாலசுப்பிரமணியம், புஸ்பராணி, மங்கையற்கரசி, சுமதி, அன்ரனிராசா(பிரான்ஸ்), மரியநாயகம்(லண்டன்), அலோசியஸ்(இலங்கை), மங்களநாயகம்(பிரான்ஸ்), அமலராணி(இலங்கை), நேசராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மீரா, காமினி, வசந்தாதேவி, சறோஜாதேவி, மரியநாயகம், கருணாகரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 06/01/2018, 08:15 மு.ப — 09:00 மு.ப முகவரி: St Michael R C Church, 21 Tilbury Rd, London E6 6ED, UK. திருப்பலி திகதி: சனிக்கிழமை 06/01/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப முகவரி: St Michael R C Church, 21 Tilbury Rd, London E6 6ED, UK. நல்லடக்கம் திகதி: சனிக்கிழமை 06/01/2018, 11:30 மு.ப முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.

 

தொடர்புகளுக்கு

மேரி யசிந்தா — பிரித்தானியா தொலைபேசி: +442085484046 மரியநாயகம் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447538808346 திருவருள் — ஜெர்மனி,செல்லிடப்பேசி: +4917666620052 சிவபாக்கியம் — இலங்கை செல்லிடப்பேசி: +94775390082 அலோசியஸ் — இலங்கை,செல்லிடப்பேசி: +94714397922 மங்களநாயகம் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33631509555