வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றவர்கள் பொங்கல் வழிபாடு செய்தனர்!

வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றவர்கள் பொங்கல் வழிபாடு செய்தனர்.வழிபாடு செய்தபின்னர் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.