ஆஸ்திரேலியா வாழ் வயாவிளான் மக்களின் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 31-12-2017 ம் திகதி மிகவும் சிறப்பாக நடந்தேறியது!

ஆஸ்திரேலியா மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 31-12-2017 ம் திகதி அன்று மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

ஆஸ்திரேலியா வாழ் வயாவிளான் மக்களின் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 31 ம் திகதி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்  ஒன்றுகூடலில்  சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.