மரண அறிவித்தல் (பெரியதம்பி துரைராசா)

யாழ் வயாவிளான் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் ,ஏழாலை மத்தி கேணியடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார் பெரியதம்பி துரைராசா (துரையர்) 08-01-2018 திங்கக்கிழமை அன்று இறைவனடி சேர்த்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற பெரியதம்பி செல்லாச்சியின் அன்பு மகனும்,திருமதி யோகமணியின் அன்புக்கணவரும்,வேலாயுதபிள்ளை பூமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பெரியதம்பி கந்தசாமி, மற்றும் பெரியதம்பி இராசரத்தினம் (பிரான்ஸ்) பெரியதம்பி செல்வக்குமார்,திருமதி ராசதுரை புகனேஸ்வரி(குப்பம் அக்கா) பிரான்ஸ் ஆகியோரின் அன்புச்சகோதரனும்,அன்னார் வசந்தகுமாரி (வசந்தா) (டென்மார்க்),வியாகுமாரி கனடா ,உதயரஞ்சன் (டென்மார்க்) உதயகுமார் (சுவிஸ்), உதயசூரியன் (இலங்கை),விஸ்ணு (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகை எதிர்வரும் 15 -01 -2018 திங்கக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மருமகள் ராகினி (இலண்டன்)

தொடர்புகளுக்கு:

வசந்தகுமாரி டென்மார்க்: viber 0045 522 288 09
விஜயகுமாரி கனடா : 001 647 710 3346
ராகினி ( மருமகள்) இலண்டன் : viber 0044 744 392 2095 , 0044 207 018 2223

இலங்கை (வைபர்): +94 776 332 018