வயாவிளான் இணையத்தின் ஆதரவில் திடர்ப்புலம் ஒளி நிலா விளையாட்டு கழகத்தினருக்கு ஜேர்சி வழங்கப்பட்டது!

கல்வியும் விளையாட்டும் இரு கண்கள் போண்றதுக்கு உதாரணமாக,தைத்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வயாவிளான் இணையத்தின் ஆதரவில், திடர்ப்புலம் ஒளி நிலா விளையாட்டு கலகத்தினருக்கு இணையத்தின் சார்பில் 10200 /= இலங்கை ரூபாய் பெறுமதியான ஜெர்சியை அனுரா மற்றும் மணிவண்ணன் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.