வயாவிளான் மத்திய கல்லூரியில் ஈழகேசரிப்பொன்னையாவின் உருவச்சிலை இன்று திரைநீக்கம் செய்யப்பட்டது!

வயாவிளான் மத்திய கல்லூரியில், அமரர் ஈழகேசரிப்பொன்னையாவின் உருவச்சிலை இன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. இவ் நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இனிதே நடந்தேறியது.