திருமதி சந்தியாப்பிள்ளை செபமாலையம்மா 

யாழ் தோலகட்டி வயாவிளானை
பிறப்பிடமாகவும் வவுனியாவை
வதிவிடமாகவும் கொண்ட

சந்தியாப்பிள்ளை செபமாலையம்மா
அவர்கள் 01.07.2018.அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பனர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்.

குடும்பத்தினர்.
மகள். பொஸ்கோ புஸ்பவதி
0094765271209
மகன். ச.டொமினிக்
பேரன் .பொ.கனியூட்.