வலி சுமந்த மண்ணில் மீண்டும் வளம் பெறும் வயாவிளான் புனித யாகப்பர் ஆலயம்!

வயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் திருவிழாக்காலம் நெருங்கும் இம் மாதம், ஆலய பங்காளர்களின் முன் ஏந்தலில் ஆலயம் நாளுக்குநாள் வளர்ச்சி பெற்று வருகின்றது. பிற நாடுகளிலும், உள் நாடுகளிலும் வாழும் எம்மூர் உறவுகளின் அயராத உழைப்பாலும்,திடமான திட்டமிடலாலும் மீண்டும் எமது யாகப்பர் ஆலயம் ஒளிச்சுடர் விட ஆரம்பித்துள்ளது.

அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து. புனித யாகப்பரின் ஆசிர்வாதத்தை பெற்று செல்லுங்கள்.