திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)

பிறப்பு : 27 ஓகஸ்ட் 1959 —  இறப்பு : 9 ஓகஸ்ட் 2018

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும், மிருசுவில் தவசிகுளம், இத்தாலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் அருள்நேசன் அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யோசேப் மாக்கிரேட் தம்பதிகள், பிரான்ஸிஸ் விக்டோரியா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இராசேந்திரம் சொர்ணம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சதாநாயகி(பூபதி), சுசிலா ஆகியோரின் அன்புக் கணவரும்,

லான்சி, லுக்கா, மிலேனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜா(சந்திரன்- இத்தாலி), ரவி(இத்தாலி), ஜெயா(சுவிஸ்), ஜெனிற்றா(கனடா), தயா(இத்தாலி), துரை(பிரான்ஸ்), சீலன்(ராசா- இத்தாலி), மேரி(இத்தாலி), நேசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றெனோஜினி, றோஜன், அனுஜன், அனிஸ்தினா, அனோஜினி, றெபெக்கா, ரெனிஸ்ரன், றோசலியா, றோசியோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சூரியா(பிரான்ஸ்), சோதி(பிரான்ஸ்), புவி(இத்தாலி), பவா(இலங்கை), டொறிஸ்(இத்தாலி), றெஜி(இத்தாலி), அருந்தவராஜா(சுவிஸ்), மனோகரன்(கனடா), அனரில்லா(இத்தாலி), பிரியா(பிரான்ஸ்), நிலானி(இத்தாலி), கமல்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றிபேல்லா, ஜெனுசியா, ஜெனோஷன், அனோஜா, அபி, அன்ஜெய், சேர்ஜோ, சொபியா, செலெனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சுரேக்கா அவர்களின் வளர்ப்புத்தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராசேந்திரம் குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel,3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

நல்லடக்கம்

திகதி: வியாழக்கிழமை 16/08/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Memory Gardens, 33 Memory Gardens Ln, Willowdale, ON M2H 3K4, Canada

தொடர்புகளுக்கு

ராஜா — இத்தாலி
செல்லிடப்பேசி: +393289242544

ரவி — இத்தாலி
செல்லிடப்பேசி: +393332291690

ஜெனிற்றா — கனடா
செல்லிடப்பேசி: +16477045018

தயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94764085047

ராசா — இத்தாலி
செல்லிடப்பேசி: +393804361739

துரை — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781882945

ஜெயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317313509

இதயநேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41768198867

Source: lankasri