திருமதி துரைராசா மரியநாயகி

திருமதி துரைராசா மரியநாயகி

யாழ்,வயாவிளான் உத்தரியமாதா கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா மரியநாயகி அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சவிரிமுத்து இராசம்மா தம்பதிகளின்அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை முத்துக்குட்டி தம்பதிகளின் அருமை மருமகளும், காலம் சென்ற துரைராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ,அமிர்தநாயகம், சொர்ணநாயகி ,லூர்துநாயகி ஆகியோரின் சகோதரியும் ஆவார். குணநாயகி (இலங்கை), குலநாயகம்(கன‌‌டா) ஆகியோரின் அருமை அக்காவும், மேரிஅருள்நாயகி (இலங்கை), அன்ரன்துரைநாயகம்(கனடா) லூர்துமேரி( கனடா) ஆகியோரின் பாசமிகுதாயாரும், அன்ரன்ஜெபநாயகம்(கனடா), ‌ஜெஷ்லின்(சு‌ஜிதா(கனடா)ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டீல்ரன் ,சேரேக்கா, நிவேன், நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார். உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பார்வைக்கு:

வெள்ளிக்கிழமை17/8/2018 பி.ப.5:00 – பி.ப.9:00
சனிக்கிழமை 18/8/2018மு.ப.8:00-மு.ப.9:00

முகவரி: Chapel Ridge Funeral home,8911 Woodbine Ave Markham,ON L3R 5G1, Canada.

சனிக்கிழமை(18/8/2018)மு.ப10:00 மணிக்கு St Thomas the Apostle Church, 14Highgate Drive, Markham,L3R 3R6 திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு
Christ the King Catholic Cemetery,7770,Steele’s Avenue East, Markham,ON L6B 1A8 நல்லடக்கம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:
அன்ரன் ஜெபநாயகம்: 905-752-0107
416-666-8524
அன்ரன் துரைநாயகம்: 905-948-8347
647-529-0380