அமரர் அழகன் குணரஞ்சன் (நிலவன்)

யாழ், வயாவிளான் திடற்புலத்தை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, அழகன் குணரஞ்சன் (நிலவன்) அவர்கள் 17 -08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.