திரு தாமோதரம்பிள்ளை பத்மநாதன்

(ஓய்வுபெற்ற திருகோணமலை துறைமுக அதிகாரசபை உத்தியோகஸ்தர்)

பிறப்பு : 17 யூலை 1939 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2018

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வதிவிடமாகவும், சிவபூமியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சண்முகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நீலவேணி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்களேஸ்வரி- சண்முகராசா, சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலசூரியா, பார்த்திபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஹானா, ஆகாஷ், ஹரீஸ்வர், ஸர்வதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இளவாலை வடக்கு,
மெய்கண்டான் பாடசாலைக்கு அருகாமையில்,
இளவாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை
செல்லிடப்பேசி: +94770798871
இலங்கை
செல்லிடப்பேசி: +94766878341