திருமதி பசுபதி இராசமணி

யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதி இராசமணி அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பசுபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோகமீரா(பிரான்ஸ்), பத்மினி(இந்தியா), பதிதாஸ்(சுவிஸ்), சந்திரதாஸ்(சுவிஸ்), பகவதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இராசையா மற்றும் சிங்கராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவீந்திரன், சுரேஸ்குமார், சிவலோஜினி, சுவேந்தினி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தம்பிஐயா, புஸ்பராணி, கமலாதேவி, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோஜன், நிவேதா, நிசானா, சகானா, சசீசனா, சஞ்சித், பிரவீன், அதின், அதீ்சன், அதினன், அதினவன், உதய், மிதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No: 12,
Rue des Serpollieres,
69008 Lyon,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/09/2018, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Chambre funéraire, 177 Avenue Berthelot, Funerarium de Lyon, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/09/2018, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Chambre funéraire, 177 Avenue Berthelot, Funerarium de Lyon, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Chambre funéraire, 177 Avenue Berthelot, Funerarium de Lyon, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/09/2018, 01:00 பி.ப
முகவரி: Crematorium Salle Etienne Curny 228, Avenue Berthelot, 69008 Lyon, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 17/09/2018, 02:00 பி.ப
முகவரி: Crematorium Salle Etienne Curny 228, Avenue Berthelot, 69008 Lyon, France
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33427447111
நிரோஜன் ரவீந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627921243
சந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41434669876
பதிதாஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216246459
பகவதாஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16472478295
பத்மினி — இந்தியா
செல்லிடப்பேசி: +919940543188

 

source: lankasri