வயாவிளான் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்றுகூடல் அழைப்பிதழ்!

வயாவிளான் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்றுகூடல் அழைப்பிதழ்.

23 -10 -18 அன்று செவ்வாய் கிழமை மாலை 5pm – 10pm வரை Flanders ,
Napier road, eastham, e6 2sg நடைபெற இருக்கின்றது . இதில் அனைத்து பிரித்தானியா வாழ் வயாவிளான் மக்களையும் , கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக வேண்டப்படுகிண்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
சுகந்தன்
0044 – 7878167359