திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவபாக்கியம் அவர்கள் 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சத்திய சாய்பவான்(டென்மார்க்), சந்திரபவான்(பிரான்ஸ்), சுமதினி(லண்டன்), கிருஷ்ணபவான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினம், காலஞ்சென்ற சின்னப்பு தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் இரத்தினம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருமதி. சத்திய சாய்பவான், திருமதி. சந்திரபவான், செந்தில் செல்வன், திருமதி. கிருஷ்ணபவான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனினா, ஜெனிக்ஸன், நிலாந்தி, நிதுஷன், தர்ஷினி, சுஜிதன், தனுசன், அஜிணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Chambre Funéraire, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 16/10/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Chambre Funéraire, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
திகதி: புதன்கிழமை 17/10/2018, 09:00 மு.ப
முகவரி: Chambre Funéraire, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
திகதி: புதன்கிழமை 17/10/2018, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chambre Funéraire, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

கிருபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753716268
சந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33629557331
செல்லிடப்பேசி: +33982244178

 

News Source:  http://www.kallarai.com/ta/obituary-20181013219080.html

http://www.kallarai.com/ta/obituary-20181013219080.html