செல்வன் ஜனுசன் சிவகுமார்

டென்மார்க் வீபோ நகரை சேர்ந்த செல்வன் ஜனுசன் சிவகுமார் கடந்த 21.10.2018 ஞாயிறு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வீபோவில் வாழும் வயாவிளான் நகரை பிறப்பிடமாக கொண்ட திரு. சிவகுமார் திருமதி லலிதா தம்பதியரின் அருந்தவப் புதல்வனும் எங்களின் நெருங்கிய உறவினரும் ஆவார் .

வைத்தியர் செல்வி றண்டிகா சிவகுமாரின் சகோதரரும், திரு. திருமதி தம்பிப்பிள்ளை செல்லம்மா (நேசம்) தம்பதியர், திரு. திருமதி. மகாராசா, செல்லம்மா தம்பதியரின் பேரனுமாவார்.

திரு. ம. ஜெயக்குமார், திரு. ம. நந்தகுமார் ஆகியோரது பெறாமகனும், திருமதி. மகா அவர்களின் மருமகனுமாவர்.

விக்னேஸ்வரன் புஸ்பராணி, சுப்ரமணியேஸ்வரன் ரேணுகா தம்பதியர் மற்றும் சிவனேஸ்வரனின் மருமகனுமாவார்.

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை 27.10.2018 அன்று பகல் 10.30 முதல் 13.00 மணி வரை வீபோ நகரத்தில் உள்ள சேமக்காலையில் நடைபெற இருக்கிறது. விபரங்கள் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Kapel
Regionshospitalet Viborg
Toldbodgade 4
8800 Viborg

தொடர்பு இலக்கம் :0045- 86601389
0045-86600341