திருமதி இரத்தினம் நேசமலர்

யாழ். வயாவிளான் ஆவளையை பிறப்பிடமாகவும், சரசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியாருமான நேசமலர் அவர்கள் 23-10-2018 அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வயாவிளான் இணைய குடும்பம் சார்பாக பிறர்துக்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி