பலாலி சமூக கூட்டமைப்பின் ஐந்தாவது வருட ஒன்றுகூடல் அழைப்பிதழ்!

பலாலி சமூக கூட்டமைப்பின் 5ம் வருட ஒன்றுகூடல் நிகழ்வும் கலைநிகழ்வுகளும் 23/03/2019 சனிக்கிழமை
Nower hill high school
George V Avenue, Pinner ,
Middlesex
HA5 5RP
எனும் இடத்தில் மாலை 5.00pm-10.00pm வரை நடைபெற இருக்கின்றது அனைத்து பலாலிவாழ் உறவுகளையும் அவர்களின் நலன் விரும்பிகளையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றனர் பலாலி சமூக கூட்டமைப்பினர்.பலாலி மண்ணை மீட்டெடுத்து அதன் கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்கவும் வேற்றுமைகளை புறந்தள்ளி அனைவரும் ஒன்று சேர்ந்து பலாலியை புத்துயிர் அடையச்செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பலாலி சமூக கூட்டமைப்பினர். 

 

“ ஒற்றுமையே பலம்”