வயாவிளான் (வரப்புலம்) தான்தோன்றிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தின் அறிவித்தல்!

தான்தோன்றிப் பிள்ளையார் அடியார்களே!

திருவிழா உபய காரர் பெயர்களும் அவர்களுடைய திருவிழா நம்பரும் குலுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

பெயர் – நம்பர்

இரத்தினம் – 1
சின்னத்துரை and கிருஸ்ணப்பிள்ளை – 2
கணகலிங்கம் – 3
நாகமுத்து மாணிக்கம் – 4
சின்னராசா – 5
ரவிசெல்வராசா – 6
கணபதி and நாகமுத்து – 7
இராசிங்கம் – 8
லலிதா (செல்லம்மா) – 9
செல்லர் – 10

ஆலயத்தின் எந்த ஒரு பொதுவான வேலைத்திட்டங்கள் செய்யப்படுமாயின் அந்த வேலையின் செலவு எவ்வளவு என்று மதிப்பிட்டு அதற்குரிய செலவை பத்து திருவிழா உபயகார்ரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது பத்து பங்காகப் பிரிக்கப்படும் (பங்கிடப்படும்).

ஆலயத்தின் தனிப்பட்ட வேலைதிட்டங்கள் நிறைய இருப்பதாள் யாராவது முன்வந்து முன்கூட்டியே நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு நீங்கள் விரும்பிய வேலைத் திட்டங்களை செய்து தரலாம்.

ஆலயத்தின் விசேட பூசைகள் செய்ய விரும்பினாள் நீங்கள் ஆலயத்தின் நிர்வாகத்துடன் கதைத்து முடிவு எடுத்து பூசைகள் செய்யவேண்டும். தனிப்பட்ட முடிவுகள் எடுக்க முடியாது.

அதாவது சரஸ்வதி பூசை வருமாயின் உங்கள் திருவிழா நம்பர் எப்படி அமைகின்றதோ அதன் ஒழுங்கின்படி உங்கள் பூசையை செய்யலாம்.

20-01-2019 தைமாதத்தில் இருந்து அதாவது அந்தணருடைய ( ஐயாவின் ) மாத சம்பளம் ஒவ்வொரு திருவிழா உபயகார்ரும் தங்களது திருவிழா நம்பர் ஒழுங்கின் படி ஐயாவின் ஒவ்வொருமாத சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் 7000 x 12 = 840000 ரூபா ஆகும். இதை பத்து பங்காக பிரிக்கப்படும் 84000/10 = 8400 ரூபா ஆகும். ஒவ்வொரு திருவிழா உபயகர்ருக்கும் ஒருவருடத்தில் 8400 ரூபா ஐயாவின் சம்பளம் ஆகும்.

பெயர் – நம்பர் – மாதம் ( 8400 ரூபா ஐயாவின் சம்பளம்)

இரத்தினம் – 1 – தை
சின்னத்துரை and கிருஸ்ணப்பிள்ளை – 2 – மாசி
கணகலிங்கம் – 3 – பங்குனி
நாகமுத்து மாணிக்கம் – 4 – சித்திரை
சின்னராசா – 5 – வைகாசி
ரவிசெல்வராசா – 6 – ஆனி
கணபதி and நாகமுத்து – 7 – ஆடி
இராசிங்கம் – 8 – ஆவணி
லலிதா (செல்லம்மா) – 9 – பூரட்டாதி
செல்லர் – 10 – ஐப்பசி

குறிப்பு:
திருவிழா பற்ரிய முழுமையான விபரங்கள் (அட்டவணை) பின்னர் அறிவிக்கப்படும்.

நிர்வாகம்