அமரர் வல்லி சின்னராசா

யாழ்.வயாவிளான் குட்டியப்புலத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் வல்லி சின்னராசா 07/02/2019 அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

அன்னாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை வயாவிளான் இனையத்தின் சார்பாக தெரிவித்து கொள்வதோடும், அவரின் சாந்திக்காக வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் பிரார்த்திக்கின்றோம்.ஒம் சாந்தி சாந்தி சாந்தி