திருமதி இராசயோகம் பரராஜசிங்கம்

யாழ். வயாவிளான் பெரியண்ணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசயோகம் பரராஜசிங்கம் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று மானம்பிராய் பிள்ளையாரின் பாதார விந்தத்தை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், செல்லர் கைராசிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரராஜசிங்கம்(விமான கட்டுப்பாட்டு அதிகாரி ATC) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சசிலேகா(ஜேர்மனி), சசிதரன்(லண்டன்), சசிரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஈஸ்வரலிங்கம், கலையரசி, யமுனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா(அவுஸ்திரேலியா), கனகரட்ணம்(யாழ்ப்பாணம்), ஜெயசிங்கம்(யாழ்ப்பாணம்), மகேஸ்வரராஜா(கனடா), இராசலட்சுமி(யாழ்ப்பாணம்), புவனலட்சுமி(கனடா), விசயலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலாதேவி, விசயலட்சுமி, இந்திராதேவி, சிவமலர், அமிர்தலிங்கம், விக்னேஸ்வரன், அகிலன், காலஞ்சென்றவர்களான இராசம்மா, முத்தாச்சிபிள்ளை, தங்கச்சிபிள்ளை, சிவசுப்பிரமணியம், மகாராஜா மற்றும் செல்வநாயகி, அருட்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கார்த்திகா, மேனுகா, வேந்தன், லக்‌ஷா, கேதுஷா, யனுஷன், சௌமியா, வருனேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றி தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈஸ்வரலிங்கம் – மருமகன்

Phone : +4920269837333
Mobile : +491625929665

சசிதரன் – மகன் Mobile : +447450672673

சசிரூபன் – மகன் Mobile : +447779000827

 

source: https://www.ripbook.com/33680237/notice/101577