திருமதி மகராசா சத்தியபாமா

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும், தேவிபுரம் புதுக்குடியிருப்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட, மகராசா சத்தியபாமா (பாமா) அவர்கள் 02/05/2019 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி