வயாவிளான் மேற்கு தேகாமம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்க உள்ளன! படங்கள் இணைப்பு

வயாவிளான் மேற்கு தேகாமம் வீதி புனரமைப்பு பணிக்காக பாரளுமன்ற கௌரவ உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா. அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோ.சுகிர்தன் அவர்களின் வட்டார பங்கீட்டிலும் எமது வட்டார கௌரவ உறுப்பினர் ப.யோகராசா அவர்களின் கோரிக்கையின் பலனாக அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Source: வயாவிளான் தமிழரசு கட்சி மூலக்கிளை