திரு வைரவன் கதிரவேலு

யாழ் திக்கம்புரை வயாவிளானை பிறப்பிடமாகவும்,விளையாட்டரங்கு வீதி கட்டபிராயை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் கதிரவேலு அவர்கள் 08/07/2019 திங்கக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வைரவன் சோதி ஆகியோரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற கணபதி இலட்சுமி ஆகியோரின் மருமகனும், மனோன்மணியின் அன்புக்கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 10/07/2019 (புதன்கிழமை) காலை 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரிகைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தொடர்புகளுக்கு:

+94 773545107

+94 779153567