அமரர் இரத்தினம் மேரி ஜெயசீலி (ஜெயராணி)

 


அமரர் இ.மேரிஜெயசீலி அவர்களுடை இறுதி அஞ்சலி 30.08.2020 மதியம் 1.30 மணியளவில் யாழ் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிஅஞ்சலிக்காக வைக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவரின் ஆன்மா ”இறைவனின் அன்பில் சாந்தி” அடைய,வயவையின் அனைத்து குலதெய்வங்களையும் வேண்டுகிறோம்