திருமதி ஆசீர்வாதம் மரியம்மா

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் மரியம்மா அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இல்லாரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மேரி தவமலர், தேவராசா, ரீற்றம்மா, புஸ்பராணி, அன்ரன் சௌந்தரராஜா மற்றும் மேரி செல்வராணி(இலங்கை), சற்குணராஜா, மேர்சி லூர்த்துமேரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கின்சன், ஜெஸ்டீனா, அமலராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அருளப்பு அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

பௌஸ்ரன் றென்சி, பியறின் பவுஸ்ரினா, கெஸ்ரன் ஜிப்ரோய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சற்குணராஜா – மகன்
Mobile : +33149475429
Mobile : +33614601380

மேர்சி – மகள்
Mobile :
+33659298736

செல்வராணி – மகள்
Mobile : +94772346919
Mobile : +94775033951

செல்வராணி – மகள்
Mobile : +94750481665

மேரி செல்வராணி – மகள்
Mobile : +94763966155

அமலராஜா – மருமகன்
Mobile : +447449315796
Mobile : +447501028421

இவ் அறிவித்தலை உற்றார்,உறஙினர்கள்,ஊரவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் அனைத்து குலதெய்வங்களையும் வேண்டுகிறோம்.

News source: ripbook.com