திரு. வல்லிபுரம் முருகையா

யாழ். வசாவிளான் தெற்கு கரம்பக்கடவையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, மற்றும் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் முருகையா அவர்கள் (நன்மை அப்பு பொன்னம்பலத்தின் மகள் தேன்கனியின் கணவர்) 16.10.2020 அன்று காலமானார் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
தர்சா – மகள்
Mobile : 41764184775
மகேஸ்வரன் – மகன்
Mobile : 491623405705
கிரிஜா – மகள்
Mobile : 4915772975305
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வேண்டி நிற்கின்றோம்.