திருமதி. தங்கரத்தினம் கதிரேசு (கிளி ரீச்சர்)

யாழ்.விழிசிட்டியை பிறப்பிடமாகவும், வயாவிளான் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தங்கரத்தினம் கதிரேசு (இளைப்பாறிய ஆசிரியை, வயாவிளான்/வடமூலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை) அவர்கள் 02.11.2020 அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற குருநாதி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற திரு. குருநாதி கதிரேசு (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்புத் துணைவியும், காலஞ்சென்ற திருமதி. சின்னத்தங்கச்சி திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற குருநாதி முருகேசு அவர்களின் மைத்துனியுமாவார்.

மேலும், அன்னார் இந்திராதேவி (காலஞ்சென்ற), றேவதிதேவி (கொக்குவில்), குகதாஸ் (சுவிஸ்ஸிலாந்து), மோகனாதேவி (கனடா), பிறேமாதேவி (கனடா), விமலாதேவி (கனடா), வசந்தாதேவி (கொழும்பு), விஜயகுமாரி (கனடா), சாந்தகுமாரி (சுவிஸ்ஸிலாந்து), நந்தகுமாரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சத்தியசீலன் (கொக்குவில்), கோசலா (சுவிஸ்ஸிலாந்து), ஜெகதீஸ்வரன் (கனடா), சதாசிவம் (கனடா), சிவகுமார் (கனடா), அலோசியஸ் (கொழும்பு), உதயகுமார் (கனடா), சந்திரகுமார் (சுவிஸ்ஸிலாந்து), யோகேஸ்வரி (கனடா) ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னார் காலஞ்சென்ற சாருஜன், நீருஜா, நிராகுலன் மற்றும் கரீஷன், கரீஷியா அஜந்தன், ஆஷ்லி, றெய்சன், ஜெய்சன், கேசி, துர்க்கா, கிறிஷான், றொபினா, விமோக்ஸன், கிசானி, அஜித், வினித், அரச்சுன், அபிராமி ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கனடாவில் நடைபெறும்.
குகதாஸ் (சுவிஸ்)
00 41 61 692 0513
றேவதிதேவி (கொக்குவில்)
077 376 9354
0212212332
மோகனாதேவி (கனடா)
416 858 8797
பிறேமாதேவி (கனடா)
647 720 6593
விமலாதேவி (கனடா)
647 395 0394
வசந்தாதேவி (கொழும்பு)
076 913 0662
0112507664
விஜயகுமாரி (கனடா)
647 575 8142
சாந்தகுமாரி (சுவிஸ்)
00 41 78 854 6464
நந்தகுமாரன் (கனடா)
416 880 4745
416 841 8746
#அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வேண்டி நிற்கின்றோம்.
news source:https://www.facebook.com/vasantha.aloysious/posts/1039629916500601