திரு சிங்கராஜா ஜெயனாதிராஜா

யாழ்.வசாவிளான்(வடமூலை)உத்தரிய மாதா ஆலய பங்கைச் சேர்ந்த சிங்கராஜா மேரி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு சிங்கராஜா ஜெயனாதிராஜா அவர்கள், Canada Toronto 05.11.2020 அன்று வியாழக்கிழமை காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா இறைவனின் நித்திய வீட்டில் இழைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்.