அமரர் அம்பலம் கிருஸ்ணபிள்ளை

யாழ்.பலாலி தெற்கு வயாவிளானை பிறப்பிடமாகவும், இனுவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அம்பலம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 15/12/2020 அன்று செவ்வாய்கிழமை காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா இறைவனின் சன்னிதானத்தில் சாந்தியடைய வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வேண்டி நிற்கின்றோம்.