வயாவிளானின் அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் கைகொடுக்கும் சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியம்!

வயாவிளானில் உள்ள அனைத்து ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அந்த மாணவர்களுக்கான கல்வி உதவிகளை செய்ய தாங்கள் காத்திருப்பதாக சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

தாயகத்தில் சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியத்தை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்👉👉👉
0756320089
தயாபரன்(தயா)
(சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றிய தாயகச் செயற்ப்பாட்டாளர்)