அமரர் வைரவி முத்தையா

யாழ்.வயாவிளானை குட்டியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வைரவி முத்தையா அவர்கள் 14/12/2020 அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.