அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது இதயம் கனிந்த ஆங்கில புத்தண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆரோக்கியம் நிறைந்த, சுகமான வாழ்வுக்கு வயவைத்தாயின் அனைத்து குலதெய்வங்களையும் மனதில் நிறுத்து, சீரும் சிறப்பும் சந்தோசமும் நிறைந்த செல்வங்களோடு, இவ்வாண்டு அனைவருக்கும் நல்லதாக அமைய, ஊரின் அனைத்து குல தெய்வங்களை வேண்டுகின்றோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகளை வயாவிளான் இணையம் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம். இவ்வாண்டும் உங்கள் ஆதரவு எமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, அனைவருக்கும் இன்றய நாள் இனிதாக அமைய இறையருளை வேண்டுகின்றோம்.🙏🏽 #வாழ்க வையகம் வாழ்க வளமுடன்#