திரு கந்தசாமி மகாலிங்கம்

யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாலிங்கம் அவர்கள் 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கந்தசாமி(பிரபல தொழிலதிபர்- N.K), தவமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமணி, கனகம்மா(இலங்கை) தம்பதிகளின் ஆசை மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மயூரன், மதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகலிங்கம், ஜமுனாராணி, கமலாராணி, கலாராணி, காலஞ்சென்ற மனோகரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நவரத்தினம், மோகனதாஸ், குணபாலாதேவி, இராஜசேகர், சத்தியசீலன், இராசகுமாரி, சற்குணராசா, காலஞ்சென்ற சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரகாஷ், பிரசாத், ஜெலக்‌ஷனா, தனுராஜ், தர்சனா, யோசுவா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சேயோன், சேந்தன், செங்கோடன், செவ்வேல்குமரன், செந்தமிழ்குமரன், அமரகாந்தன், கேதீஸ்குமரன், ஜனனி, தபோதினி, பிரதீப், தர்சினி, தமிழ்ச்சுடர், தமிழரசன், தமிழன்பு, தமிழன்பன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர

நிகழ்வுகள்

பார்வைக்கு
கிரியை

தொடர்புகளுக்கு

வசந்தகுமாரி – மனைவி
மயூரன் – மகன்
கனகலிங்கம் – சகோதரர்
ராணி – சகோதரி
கலா – சகோதரி
மோகனதாஸ் – மைத்துனர்
சற்குணராசா – மைத்துனர்