அமரர் இராசரத்தினம் சத்தியசாய்பவான்

யாழ். வயாவிளானைச் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராசரத்தினம் சத்தியசாய்பவான் அவர்கள் டென்மார்க்கில் இறையடி சேர்ந்தார்.
மேலதிக தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் வயவையின் அனைத்து குல தெய்வங்களை பிரார்த்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி