வயாவிளான் குட்டியப்புலம் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி பூசை உற்சவம்!

குட்டியப்புலம் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயத்திலே வருடாந்த நவராத்திரி பூசை உற்சவம் 07/10/2021 இருந்து 14/10/2021 வரை எட்டு நாட்கள் பூசையும் கீழ்வரும் உபய ஒழுங்கில் நடைபெறும்.

1)முதலாம் பூசை:- மார்க்கண்டு சுந்தரலிங்கம் குடும்பம்.(07/10/2021)
2)இரண்டாம் பூசை:- வல்லி சின்னராசா குடும்பம்.(08/10/2021)
3)மூன்றாம் பூசை:- சசிகுமார் (சசி கடை குட்டியப்புலம்).(09/10/2021)
4)நான்காம் பூசை:- சின்னையா மகாலிங்கம் குடும்பம். (10/10/2021)
5)ஐந்தாம் பூசை:- (11/10/2021) கைலைவாசன் சீதாராமன் குடும்பம்.
6)ஆறாம் பூசை:- கந்தன் முருகன் குடும்பம்.(12/10/2021)
7)ஏழாம் பூசை:-
சரவனை இராசதுரை குடும்பம்,சின்னட்டி சிவஞானம் குடும்பம். (13/10/2021)
8)எட்டாம் பூசை:- மார்க்கண்டு ஜெயலிங்கம் குடும்பம்.(14/10/2021)
பூசைகள் யாவும் தினமும் மாலை 05.45 மணிக்கு ஆரம்பமாகும்.
அடியவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்.
முக்கிய குறிப்பு:- 9 ம் நாள்(15/10/2021. வெள்ளிக்கிழமை) விஜயதசமி உற்சவம்.
மாணிக்கம் வைரமுத்து குடும்பம். மாலை 3:30 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.
                                                                                                                                                     ஆலய பரிபாலனசபை
                                                                                                                                                                 06/10/2021